சென்னை சிறுவனை பாராட்டும் பிரபலங்கள்

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட் பெஸ்ட் என்ற ஷோவில் சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் எனும் சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். பியானோவில் மிக வேகமாக வாசித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தினார். ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஜேம்ஸ் கார்டன் உள்ளிட்ட பிரபலங்கள் லிடியன் நாதஸ்வரத்தை டிவிட்டரில் பாராட்டி உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *