சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதில் வருமான வரித்துறைக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *