சென்னையில் 2 நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் இன்று அனல் காற்று வீசும் என்றும் 15 தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் வெப்பத்தின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள கன்னியாகுமரி நெல்லை தேனீ கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்