சென்னையில் நிலநடுக்கம்?

வங்கக்கடலின் வடகிழக்கில் சென்னையில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டதாக பொது மக்களால் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *