பத்திரிக்கையாளர் கொலை தொடர்பாகத் தெளிவான கருத்துகளைக் கூறாமல் மழுப்பிவரும் டிரம்புக்கு அமெரிக்க எதிர்கட்சிகள் சார்பில் கேள்வி நேரிடையாக எழுப்பப்பட்டு உள்ளது.
அதற்கிடையில் சென்ட்சபையில் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு டிரம்ப் அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்.
இது மனித உரிமை பொறுப்புடமை சட்டத்தின் அடிப்படையில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இதற்கு டிரம்ப் அவர்கள் பதில் அளித்தே ஆக வேண்டும்.