செந்தில் பாலாஜி திமுகவில்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பகிரங்கமாகத் தான் திமுக-வில் இணையப்போவதை உறுதி செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜி அவர்கள் திமுக-வில் இணையப்போவதாக வதந்தி உலா வந்துகொண்டு இருந்தது. அதைப்பற்றிய எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்தார். ஆனால் தற்பொழுது வெளிப்படையாக ஒத்துகொண்டு உள்ளார். வருகிற 16 ம் தேதி இணைப்பு நடைபெறும் என எதிர்ப்பார்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *