செங்கோட்டையன் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் நாளைமுதல் பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளி கல்விதுறை அமைச்சர் தெறிவித்து உள்ளார்.

பள்ளிகளுக்கு மின்சாரம் விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். விரைவில் என்றால் எப்பொழுது என்று எந்தத் தேதியும் குறிப்பிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *