சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவை உறுதிபடுத்தியதின் மூலம் தன்னை உறுதிப்படுத்திய ஒரு உறுதியானவர் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்ந்தவர்.
அவருடைய கொள்கைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.