சீ விஜில் அப்பரேஷன் தொடங்கியது  

தமிழக கடலோர பகுதிகளில் ‘சீ விஜில்’ (sea vigil) அப்பரேஷன் நேற்று தொடங்கியது.  இந்திய கப்பல்படையின் சார்பில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 2 நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *