சீனா போர்பயிற்சி

பாகிஸ்தானும், சீனாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய போர்பயிற்சி எத்தனை நாட்கள் நடைப்பெறும் என்று தெரியவில்லை.

அவர்கள் இணைந்து பயிற்சி மேற்கொள்ளுவது இது ஏழாவது பயிற்சியாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *