சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்

சீன புத்தாண்டு ஆனது பிப்ரவரி 5 ஆம் தேதி  நாடு முழுவதும் மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. சிஜியங்க் நகரில் கண்ணை கவரும் வானவேடிக்கை உடன் பாரம்பரிய நடனத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேவல் சண்டை, குதிரை சண்டை போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த புத்தாண்டு பன்றி ஆண்டு என்பதால் குயிஷோ நகரில் நடந்த பன்றி குட்டிகளுக்கு இடையே நடந்த ஓட்டபந்தயம் அங்கு கூடி இருந்த மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *