
ஆன்மிகச்செய்திகள்இந்தியா
சிவராத்திரியுடன் நிறைவுபெற்ற கும்பமேளா
Kumbha Mela completed with Shivratri
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 15- ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த கும்பமேளா சிவராத்திரியானது நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மட்டும் 1 கோடி பக்தர்கள் நீராடியதாகவும், இதுவரை மொத்தமாக 25 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடியதாகவும் அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.