சிலை உயரப் போட்டி ஆரம்பம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அமராவதியில் 250 மீட்டர் உயரத்தில் சட்டசபை கட்டடம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே 182 மீட்டர் உயரத்தில் பட்டேல் சிலையை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்துள்ளார். இதற்குப் பதிலடியாகவே ஆந்திர முதல்வர் அவர்கள் செயல்படுவதாகத் தெரிகிறது. இந்தப் போட்டி எங்குப் போய் முடியும் எனத் தெரியவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *