திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் மற்றும் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளையும், சிலைகள் தடுப்புபிரிவு ஐ ஜி பொன்மாணிக்கவேல் வெள்ளிகிழமை பார்வையிட்டார். சென்னை உயர் நீதி மன்றம் தமிழகத்தில் உள்ள சிலைகளின் தன்மையின், உண்மை விபரங்களை ஆராய உத்தர் விட்டது. அதன் தலைவராக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.
முதல் கட்ட ஆய்வு முடிந்தது, இரண்டாம் கட்ட ஆய்வு நடத்து வருகிறது.