சிறிசேனா சீற்றம்

இன்று நிருபர்களைச் சந்தித்த சிறிசேனா அவர்கள் ரணில் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வீசினார். ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாகத்தான் தான் நீக்கியதாகவும்,

அதனால் ரணிலுடன் இணைந்து செயலாற்ற முடியாது எனவும் இது தனது இறுதி முடிவு எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *