91 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது போகிமியான் ரஃப்சோடி படத்தில் நடித்த ராமி மாலேக்கு வழங்கப்பட்டது.சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது ரோமா படத்திற்காக இயக்குனர் அல்போன்சோ குவாரனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர் மற்றும் இயக்குனர்
