91 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை bao திரைப்படம் தட்டி சென்றது.
சிறந்த அனிமேஷன் திரைப்படம்