சிபிஎஸ்இ செய்முறை தேர்வு

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு  ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பரத்வாஜ் உத்திரவு இட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *