சின்மயி டூ வைரமுத்து

வைரமுத்துவுக்கும் சின்மயிக்கும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே உள்ளது. இருவரும் பொதுத்தளங்களில் தொடர்ந்து ஆளுக்கு ஒரு செய்தியை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் திசை திருப்பிக் கொண்டு உள்ளார்கள்.

நேற்று வைரமுத்து தனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை. சின்மயி தாராளமாக வழக்குத் தொடுக்கலாம். தான் ஏராளமான ஆதாரங்களைத் திரட்டி வைத்துள்ளதாகக் கூறினார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் சின்மயி வைரமுத்துக்கு உண்மை அறியும் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதற்கு வைரமுத்துவின் பதில் என்ன என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *