சமூக ஆர்வலர் முரளிதரன் என்பவர் ஊருக்குள் சுற்றிவரும் சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் இட வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணி குமார் மற்றும் சுப்ரமணியன் பிரசாத் 11 ஆம் தேதி சின்னத்தம்பி நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு இட்டு உள்ளனர்.
சின்னத்தம்பி குறித்து கேட்கும் நீதிமன்றம்
