மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லை என சித்தராமையா கூறியுள்ளார். தனது தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசின் சிறந்த திட்டங்களின் ஒன்று மேகதாது அணை ஆகும்.
இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை அதனால் இந்த திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று கூறுகிறார் சித்தராமையா.