சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லோங் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்த நாள் தமிழர்களின் அறுவடை திருவிழாவின் முதல் நாள், இது தமிழ்மாதத்தின் முதல் மாதம் ஆகும்.இந்த வருடம் உங்களுக்கு பல புதிய வாய்ப்புகளை தரட்டும். அனைவருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
டூவிட்டரில் லீ ஹிசியன் லோங்க்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.