ரூபாய் 16 லட்சம் கடன் பாக்கி உள்ளதால் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்ககோரி சினிமா பைனான்சியர் சோமசுந்தரம் தொடருந்த வழக்கில் பட தயாரிப்பாளர் ஜனவரி 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.
சார்லி சாப்ளின் படத்துக்கு தடை?
