பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் ,பாருபல்லி காஷ்யப்ம் 2005 ம் ஆண்டு முதல் பயற்சியாளர் கோபிசந்த்திடம் பயற்சி பெற்று வருகின்றனர். கடந்த 10 வருடங்களாக சாய்னாநேவாலும் ,பாருபல்லி காஷ்யப்ம் காதலிப்பதாக செய்திகள் வலம் வந்து கொண்டு இருந்தன. தற்போது அதை உறுதிப்படுத்திய சாய்னா நேவால் வரும் டிசம்பர் மாதம் 16 ம் தேதி இருவருக்கும் திருமணம் என தெரிவித்து உள்ளார்.