கடந்த சில நாட்களாக டென்மார்க்கில் சர்வதேச ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்தது. பல நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபித்தார்கள். இன்று நமது நாட்டை சேர்ந்த சாய்னாவும், சீன வீராங்கனை டிசூவி மோதினார்கள். இதில் டிசூவி முதல் நிலை வீரர் ஆவார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை 13 -21 -னை இழந்தார்.
பின்பு சுதாரித்து ஆடிய சாய்னா 21-13 என கைப்பற்றினார். ஆனால் வெற்றியானது தீர்மானிக்கக்கூடிய மூன்றாவது செட்டில் 6-21 என வெற்றி வாய்ப்பை இழந்தார். 52 நிமிடம் நடைபெற்ற போட்டியில் தோல்வி இழந்தார்.
