சாம்சங் இந்தியாவில் எப்பொழுது?

மொபைல் உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக விளங்கும் சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி S21 FE 5G வருகிற ஜனவரி 10¸ அன்று அறிமுகம் செய்கிறது.

சாம்சங் கேலக்ஸி S21 FE 5G  மாடலின் ஆரம்ப விலை ரூ.48¸000 ஆகும். இதில், 128 GB  ரூ.70¸000 ஆகவும்¸ 256 GB ரூ.75¸400 ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் :

இதன் சிறப்பு அம்சங்கள் :

சாம்சங் கேலக்ஸி S21 FE 5G  120 ஹெக்டர்ஸ்¸ அமோலெட் டிஸ்ப்ளே¸ டிரிபிள் ரியர் கேமராக்கள், 8 GB  ராம் கொண்ட மொபைல் அறிமுகம் ஆகிறது. இதன் முன்பதிவு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S21 FE 5G  மாடலின் ஆரம்ப விலை ரூ.48¸000 ஆகும். இதில், 128 GB  ரூ.70¸000 ஆகவும்¸ 256 GB ரூ.75¸400 ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *