சர்வதேச படவிழா

சர்வதேச படவிழா கோவாவில் நடைபெற உள்ளது வருகிற நவம்பர் 20 முதல் 28 வரை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 190 படங்கள் வெளியிடப்பட உள்ளது. நான்கு தமிழ் படங்கள் வெளியிடப்பட உள்ளது.

அந்த படங்கள் பேரன்பு, டூலெட், பாரம், பரியேறும் பெருமாள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *