நடிகை ஓவியா நடிப்பில் அனிதா உதிப் இயக்கத்தில் உருவாகி உள்ள படம்தான் 90 எம்எல். இந்த படத்தின் டிரெய்லர் சென்ற வாரத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த டிரெய்லரில் பெண்கள் மது குடிப்பது, கஞ்சா அடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்று உள்ளன. சில ஆபாச காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் இடம்பெற்று இருந்தன.படத்தின் டிரைலருக்கு பெண்கள் அமைப்பின் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
சர்ச்சையை கிளப்பிய 90 எம்எல் டிரெய்லர்
