கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதில் ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28 கோடியே 42 லட்சம் எனவும், அதே வேளையில் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 28 கோடி எனவும் தெரிவிக்கபட்டு உள்ளது. நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது அந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏர்டெல் நிறுவனம் 5 கோடியே 70 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது.
சரிவை நோக்கி ஏர்டெல்?
