பாரத பிரதமர் மோடி அவர்கள் குழாய்மூலம் சமையல் எரிவாயு கொண்டு செல்லும் நல்ல திட்டத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டித் துவங்கி வைத்தார்.
இதன்மூலம், ஆரம்ப கட்டமாக 18 மாநிலங்களைச் சேர்ந்த 112 மாவட்டங்களில் உள்ள வீட்டுகளின் பயன்பாட்டுக்குக் குழாய்மூலம் இயற்கை எரிவாயு செல்லும் எனக் கூறியுள்ளார்.
இதன் மூலம் பாதுகாப்பும், செலவும், தட்டுப்பாடும், சிலிண்டருக்கு காத்திருக்க வேண்டிய நிலைமை மாறும். விரைவில் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டால் நல்லது.