தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மாலை 4 மணியளவில் 17 தொகுதியில் வெற்றி பெற்றும், 70 தொகுதியில் முன்னிலையிலும் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்து சந்திரசேகர ராவ் தலைமையிலான கட்சி முன்னிலையிலிருந்து வருகிறது. சந்திரசேகர ராவ் அவர்கள் போட்டியிட்ட காஜ்வெல் தொகுதியில் 51,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார்.
இங்கு காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும், பாஜக நான்காவது இடத்திலும் உள்ளது.
இங்கு சந்திரசேகர ராவ் அவர்களை தனி மெஜர்ட்டியில் ஆட்சி அமைக்கிறார்.அதனால் சந்திரசேகரராவ் அவர்கள் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.