சென்னை மாநகராட்சி சத்துணவு பிரிவில் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் நிரப்ப பட உள்ளது.
அதற்கு இளங்கலை பட்ட படிப்புடன் தமிழ் இங்கிலீஷ் டைப் ரைட்டிங் தெரிந்து இருக்க வேண்டும் என கூறபட்டு உள்ளது. வயது 25 முதல் 35 க்குள் இருக்க வேண்டும் எனவும் கூறபட்டு உள்ளது.
விண்ணப்பங்களை 28/1/2019 க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்க பட்டு உள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.tnsocialwelfare.com எனும் இணையதளத்தை பார்க்கவும்.