அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் டொனால்டு டிரம்ப்அடிப்படை தகுதி உடையவர்கள் சட்ட ரீதியாக அமெரிக்காவில் குடியேறலாம். சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு காட்டப்படும் சகிப்புத்தன்மை இரக்கம் அல்ல, அதைவிடக் கொடூரமானது’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் மெக்சிகோ எல்லை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சட்ட விரோத குடியேற்றம் குறித்து டிரம்ப்
