சட்டவிரோதமாக குடியேறிய ராணுவ வீரர்
இந்தியா ராணுவத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய முகமது சனவ்லா ஏன்பவர் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர் என்று .புகார் செலுத்தப்பட்டு சில நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டார் .இந்நிலையில் அவர் மீது புகார் கொடுத்ததாக கூறப்படும் 3 பேர், “இந்த வழக்கு தொடர்பாக எங்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. சந்திரமால் தாஸ் என்பவர்தான் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். அவர் வேண்டுமென்றே இந்த வழக்கில் தவறான தகவல்களை அளித்துள்ளார்” என்று கூறி அதிகாரி சந்திரமால் தாஸ் மீது காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறிய ராணுவ வீரர்
