கொடூரமான, துயரமான, அர்த்தமற்ற செயல்.என் இதயம் மருத்துவமனையில் உள்ள அந்த துணிச்சலான இதயங்களை நினைக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும் பிரார்த்தனை செய்கிறேன். “சேவை மற்றும் விசுவாசத்திற்கான” உங்கள் உறுதிப்பாட்டிற்கு வணக்கம் என சச்சின் டெண்டுல்கர் உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார்.
