கோவை சரளா கட்சியில் இணைந்தார்

கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகை கோவை சரளா.எனக்கு பிறகு எனது மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வரமாட்டார்கள்  என மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல் கூறியுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *