கோலி அணியில் இல்லை?

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் கடைசி இரண்டு போட்டிகளில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கபடுவதாகவும், ரோஹித் ஷர்மா கேப்டன் ஆக செயல்படுவார் எனவும் பிசிசிஐ தெரிவித்து உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *