சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே உள்ளது. அதற்க்கு தகுந்தார்போல் நமது ரூபாயின் மதிப்பும் குறைந்து கொண்டே உள்ளது.
இதைச் சரிசெய்யப் பிரதமர் மோடி அவர்கள் யோசனையைச் சவூதி அரசு நிரகாரித்து உள்ளது. டாலருக்குப் பதில் ரூபாயை வழங்கும் திட்டத்தைச் சவூதி அரசு திட்டவட்டமாக ஏற்க்க மறுத்துள்ளது. மேலும் தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யத் தயராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ரூபாய் மூலம் ஒப்பந்தம் போட்டால் ஒரளவுக்குச் சரிவுகளைச் சமாளிக்க இயலும் என இந்தியா நம்புக்கிறது.
இக்கூட்டத்தில் அருண்ஜெட்லி தலைமையில் இந்தியக் குழுவும் பங்கேற்றது.