கோமாளி இளவரசர்? அரசவைக் கோமாளி?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ராகுல் காந்தியை வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து. கோமாளி இளவரசர் எனத் தெரிவித்தார்.

இதற்குக் காங்கிரஸ் தரப்பில் அரசவைக் கோமாளி என ஜெட்லியை விமர்சித்துள்ளனர். ராகுல் காந்தி பொய்கள் அதிகமாகப் பேசுவதாகும் தான் நீரவ்மோடியை சந்திக்கவில்லை எனவும் அப்படிச் சந்தித்திருந்தால் பாராளுமன்ற பதிவில் இடம் பெற்றிருக்கும் எனவும், விஜய் மல்லையாவின் கோரிக்கையைத் தான் பொருட்படுத்தவில்லை எனவும் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தி பொய்கள் அதிகம் சொன்னாள் உண்மையாகிவிடும் என நினைக்கிறார். எனவும் அவரது கற்பனைக்குப் பதில் கூற இயலாது எனத் தெரிவித்தார்.

இதற்குக் காங்கிரஸ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது அரசவைக் கோமாளிக்கு பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லை, எனவும் இவரது தவறான நடவடிக்கைகள் மூலம் பண மதிப்பு குறைந்துள்ளது எனவும், நாட்டின் நிர்வாகம் சீர்கெட்டு உள்ளது எனவும், இவர்களுக்கு வலைத்தளங்களில் மட்டும் விவாதிக்கத் தெரியும் நாட்டை ஆள தெரியாது எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *