கொல்கத்தாவில் டேவிஸ் கோப்பை போட்டி

கொல்கத்தாவில் நடைபெரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இத்தாலி மற்றும் இந்திய அணிகள் இன்று மோதுகின்றன. இன்று நடைபெறும் ஆட்டங்கள் அனைத்தும் 3 செட்களை கொண்டதாக நடைபெறும். இந்த தகுதி சுற்று போட்டியில் 5 போட்டிகளில் 3 இல் வென்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற இருப்பது குறிப்பிடதக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *