நீண்ட நாட்களாக வெளிவந்த உண்மையை மறைத்து வந்த சவுதி அரசு தற்போது தனது மவுனத்தை கலைத்து உள்ளது. மக்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளான சவுதி அரசு இதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியாது என்பதை உணர்ந்து உள்ளது என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. இன்று சவுதி அரசு வெளியிட்ட அறிக்கையில் நிருபர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. கொலை சம்பந்தமாக 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 5 பேர் விசாரணைக்காக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்கள் எதுவும் தெரியாது எங்கே இருக்கிறார் என்று தேடுவதாக கூறிய அரசு இவ்வளவு கேவலமான வேலையை செய்து உள்ளது. இப்போது அமெரிக்கா மற்றும்உலக நாடுகளின் தலைமையின் அழுந்தம் காரணமாகவே ஒத்துக்கொள்வதாக தெரிகிறது. துருக்கியில் உள்ள சவுதி தூதரகந்திற்கு வந்ததாகவும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனால் கொல்லப்பட்டிருக்கிறார் என பொறுப்பற்ற செய்தியை கொலைகார சவுதி அரசு செய்தி உள்ளது.
சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் ஜமால் கசோஜி இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இவர் சிறந்த பத்திரிக்கையாளர் ஆவார்.
இவர் அமெரிக்காவில் உள்ள இந்தியான பல்கலைக் கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.
இவர் சவுதி அரசுக்கு எதிராக பலமுறை கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.
அந்த கருத்துக்களால் சவுதி அரசு அவர் மீது கோபம் கொண்டு இருக்கலாம். என நம்பப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா பொதுச் செயலாளர் இதுபோன்ற சம்பவங்களுக்கு சிறந்த தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இது இப்போதைக்கு எந்தத் தடையும் விதிக்கப்பட மாட்டாது. ஆனால் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் தண்டனை உண்டு என தெரிவித்துள்ளார்.
எங்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. எங்கள் மீது நடவடிக்கை எடுத்தாரல் நாங்களும் பதில் நடவடிக்கை எடுப்போம் எனவும், எங்களுக்கும் உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு உண்டு என தெரிவித்துள்ளனர்.