கொடியசைத்து அனுப்பி வைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவ சமுதாய மக்களோடு கிறிஸ்துமஸ் சகோதரத்துவப் பகிர்தலை மேற்கொள்ளும் வகையில், கழகத்தின் சார்பில் அ.தி.மு.க  தலைமைக் கழகத்திலிருந்து அன்புக் கொடைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் இன்று, கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *