கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் டிராய் அறிவித்துள்ள புதிய கட்டண முறையை திரும்ப பெறக்கோரி இன்று நாடுமுழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம் செய்து போராட்டம் செய்யப்போவதாகத் தமிழ்நாடு டிஜிட்டல் ஆபரேட்டர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது.
கேபிள் டிவி ஆப்ரேட்டர் சங்கம் போராட்டம்
