கேஜிஎப் படத்தை பாராட்டிய இளையதளபதி

யஷ் ஹீரோவாக நடித்த கேஜிஎப் திரைப்படம் கடந்த மாதம் 21 ஆம் தேதி  தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியிடபட்டது.

விஜய் கிரகண்தர் தயாரித்த இந்த படத்தை பிரசாந்த் நீல இயக்கி இருந்தார். இந்த படத்தை தற்சமயம் பார்த்த நடிகர் விஜய்  படம் அற்புதமாக உள்ளது. அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர்.படகுழுவிர்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என பாராட்டி உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *