வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வீரர் கெய்யில் அவர்கள்மீது 2015 –ஆம் ஆண்டுக் கெயில் மீது குற்றம்சாட்டியது அதாவது கெய்யில் அரைக்குச் சென்ற பெண்ணிடம் துண்டைக் கழற்றிவிட்டு இதைப்பார்கவா வந்தாயெனக் கெயில் கேட்டதாகப் பேர்பேக்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இதனால் கடுமையான விமர்சனம் கெயில் மீது எழுந்தது. இதனால் மன வேதனை அடைந்த கெயில் அவர்கள் ஆஸ்திரேலிய உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரிந்த ஆஸ்திரேலியே நீதிமன்றம் பேர்பேக்ஸ் மீடியா கூறியது தவறு எனவும் உண்மை இல்லை எனவும், கெய்லுக்கு ரூ.1.52 கோடியை இழப்பாக வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்தது.