அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அவர் அதிமுக, பாமக, பிஜேபி கட்சிகள் கூட்டணி வைத்து இருப்பது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிற்றை கட்டி கொண்டு கிணற்றில் குதிப்பதர்க்கு சமம் எனவும் கூறியுள்ளார்.
கூட்டணி குறித்து டிடிவி தினகரன்
