குரு- சிஷ்யன் சந்திப்பு

கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இன்று 12 வருடங்களுக்கு பிறகு  சித்தராமையாவும்,தேவகவுடாவும் சேர்ந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தனர். சந்திப்பு குறித்து சித்தராமையா, தேவகவுடாவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இக்கூட்டணி தொடரும் வரும் காலங்களிலும் சேர்ந்தே போட்டியிடுவோம் என தெரிவித்தனர். மேலும் தொண்டர்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டு இணைந்து பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *