குட்கா வழக்கு விசாரணை

குட்கா வழக்கு விசாரணை சட்டப்படி நேர்மையான பாதையில் செல்வதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் CBI அமைப்புக்கு உள்ளது’

‘அமைச்சரையும், DGP-யையும் விடுவிக்கும் நோக்கில் விசாரணையின் பாதை மாறுமேயானால் உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவதற்கு திமுக தயங்காது’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வலியுறுத்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *