இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்னாத் கோவிந்த் தனி விமானம் மூலமாக டெல்லியில் இருந்து கோயம்புத்தூர் வருகை புரிந்து உள்ளார். இன்று காலை சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெறும் கடல் பிரசண்டேசன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் மாலை ஈஷாயோகா மையத்திற்கு சென்று மகாசிவராத்திரி நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார்.
குடியரசு தலைவரின் கோயம்புத்தூர் வருகை
