
அரசியல்இந்தியாதமிழ்நாடுபுதிய செய்திகள்
குடிநீர் பஞ்சம் போக்க
மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், விவாதங்களுக்குப் பதில் அளிக்கவும் அதிமுக அரசு எப்போதுமே தாமாக முன்வருவதில்லை.
தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதிக்க உடனடியாக சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை நடத்திட வேண்டும்.